Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இறுதியில் இந்தியா – சீனா மோதல்!

இறுதியில் இந்தியா – சீனா மோதல்!

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 11வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர்4 சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன.

முன்னாள் சாம்பியன் இந்தியா, ஜப்பானை 1-1 என சமனில் நிறுத்தியது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.

பின்னர் நடந்த சீனா–தென் கொரியா ஆட்டத்தில், சீனா 1-0 என வென்றது.

இதன் விளைவாக, சூப்பர்4 சுற்றின் முதல் இரண்டு இடங்களில் நிறைந்த இந்தியா மற்றும் சீனா நாளைய இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments