Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள்

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பழவகைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு 4ம் நாளான இன்று சனிக்கிழமை 565 பழவகை பொதிகள் மாலை 4.30 மணியளவில் வழங்கப்பட்டன.

சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் சாதனைத்தமிழன் கலாநிதி செந்தில்வேல் சுவாமிகள் தலமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments