Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் போதை பொருள் விழிப்புணர்வு கலந்துரையாடல்!

யாழில் போதை பொருள் விழிப்புணர்வு கலந்துரையாடல்!

(வடமராட்சி நிருபர்)

FAIRMED நிறுவனத்தால் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம்  J ஹோட்டல்  FAIREMED நிறுவனத்தின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட,கிழக்கில் மிக வேகமாக பரவி வரும் போதை பொருளின் தாக்கம் தொடர்பாகவும்,பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பொருள் பழக்கம் தொடர்பாகவும்,சிகிச்சை பெற்று அதிலிருந்து எவ்வாறு போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் வினோதா அச்சுணன் கலந்து கொண்டு போதை பொருளில் இருந்து சமூகத்தை விடுவித்துக் கொள்ளும் பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments