Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கண்டியில் சீன நாட்டு நபர் கைது!

கண்டியில் சீன நாட்டு நபர் கைது!

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான சீன நாட்டு நபர், நேற்று (15) இரவு 7.00 மணியளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைக்காக, அந்த நபரும் ட்ரோனும் ஸ்ரீ தலதா மாளிகை போலீஸாரால் கண்டி சுற்றுலா போலீஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments