Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், மிரட்டல் வெடிகுண்டு அல்ல, புரளி (பிராங்க்) வகையிலானது என்று உறுதி செய்யப்பட்டது.

இதற்குப் பின்னர், கவர்னர் மாளிகை மற்றும் நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments