Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு முன் விடுமுறை

பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு முன் விடுமுறை

ஊவா மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்படும் என ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி – எல, வெளிமடை, மிகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையிலேயே, குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments