Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தீ பரவிய ஆர்கில் தோட்டம்; உதவிய வர்த்தக சங்க தலைவர்

தீ பரவிய ஆர்கில் தோட்டம்; உதவிய வர்த்தக சங்க தலைவர்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆர்கில் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் வீடு தீப்பரவிய நிலையில் அனைத்து உடைமைகளும் எரிந்து சாம்பலாகியது.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்று பாதிக்க பட்டவர்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து அவர்களுக்கான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்க தலைவருமான புஷ்பா விஷ்வாநாதன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments