Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments