Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிம்ரனின் தலைமையில் இலங்கையில் பட்டமளிப்பு விழா!

சிம்ரனின் தலைமையில் இலங்கையில் பட்டமளிப்பு விழா!

 

‘Styles and mubi saloon Accedemy’ பெருமையுடன் வழங்கிய விருது மற்றும் பட்டமளிப்பு விழா களனி கலவர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்றைய இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து கொண்டார்.

காலை முதல் மணப்பெண் அலங்கார போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் நடுவர்களாக- fathima shahanea uwais (Queen de saloon)

2 – shameeha (saloon bridal patals)

3 – sivatharshani (Romena bridal)

Creative solution அமைப்பு இந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தி இருந்தது.

இதன்போது கண்கவர் நடன நிகழ்ச்சியினை வத்தளை Sudar moves நடன கலைஞ்சர்களான Rajasegaram suwaathi, Dharshika parameshwaran, Rajasingam dhumesh priya ஆகியோர் குழுவாக வழங்கி இருந்தனர்.

இதேவேளை, பிரபல தென்னிந்திய தமிழ் நட்சத்திரம் சிம்ரனாள் பட்டமளிப்பு நிகழ்வு நடத்தி வைக்கப்பட்டதுடன், விருதுகளும் இதன் போது பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments