Friday, March 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டி20 சர்வதேச சீனியர் சாம்பியன்ஷிப்பை ஏசிடிசி கிரிக்கெட் அணி வென்றது

டி20 சர்வதேச சீனியர் சாம்பியன்ஷிப்பை ஏசிடிசி கிரிக்கெட் அணி வென்றது

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகம் “அசிடிசி கிரிக்கெட் அணி” ஆந்திரப் பிரதேச கிரேட் கிரிக்கெட் ஸ்டெப்ஸ் அசோசியேஷன் அணியுடன் டி20 சர்வதேச சீனியர் ஆண்கள் நட்பு கோப்பை (2025) கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்றது.

பிரசாத் நிரோஷனா சதம் அடித்தார் சிறந்த துடுப்பாட்ட வீரராக தேர்வானார்.
மற்றும் ஜனக பிரியந்தா சிறந்த பந்துவீச்சாளராக தேர்வானார்.
இந்த அணியில் முக்கியமான நேரத்தில் வசந்தம் FM அறிவிப்பாளர் நாகேந்திரன் புவனேஷ்வரராஜ் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 32 ஓட்டங்களையும் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்று சிறந்து விளங்கினர். இலங்கை ஊடாக அமைச்சி அணியில் பிரகாசிக்கும் தமிழ் வீரர் இவர் ஒருவர் மாத்திரம் என்பது முக்கியம் .இவர் அணியில் முக்கிய இடம் பிடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதான தொடரில் இரண்டு ஆட்டநாயகன் விருதினை பெற்றுக்கொண்டது சிறப்பு

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments