Sunday, March 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்அதிரடியான தொடக்கம் - ஆப்கானிஸ்தானுக்கு சவால் இலக்கு!

அதிரடியான தொடக்கம் – ஆப்கானிஸ்தானுக்கு சவால் இலக்கு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிந்து லீக் போட்டிகளில் மோதுகின்றன.

இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக அரை சதம் சென்று 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள், தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்குள் 154 ரன்கள் சேகரித்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்காக 155 ரன்கள் இலக்காக களமிறங்குகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments