Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திருமண விழாவில் நடந்த அரசியல் சந்திப்பு!

திருமண விழாவில் நடந்த அரசியல் சந்திப்பு!

கைது, சிறைவாசம் மற்றும் பிணை காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (17) முதன்முறையாக பொது நிகழ்வில் பங்கேற்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், நிகழ்வில் நாமல் ராஜபக்ச உடன் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments