Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்உறவினர் வீட்டிற்குச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

உறவினர் வீட்டிற்குச் சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் பூனேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 10ஆவது மைல்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை, புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஆவார்.

இவர் தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments