Thursday, January 9, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்11-ம் தேதி கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

11-ம் தேதி கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரும் 12ம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக வரும் 11-ம் தேதி அவர் கேரளாவுக்கு செல்ல இருக்கிறார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் விழாவில், ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திறந்து வைக்கிறார்.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், சிறுவர் பூங்கா ஆகியவை அங்கு அமைக்கப்பட்டுள்ளது

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments