ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் வழக்கு: ஏடிஜிபியை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


