நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் எந்தப் படம் முதலில் வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.
தற்போது, பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குட் பேட் அக்லிக்காக 8 கிலோ வரை தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளாராம்.
விடாமுயற்சி படப்படிப்பு புகைப்படமும் தற்போதைய அஜித்தின் படமும் வைரலாகி வருகிறது.