தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகம், வர்த்தக நிறுவனங்கள்… என அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.