Monday, June 16, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்பா.ஜ.க. தான் நயவஞ்சகர்கள்- நிர்மலா சீதாராமனுக்கு வைகோ பதிலடி

பா.ஜ.க. தான் நயவஞ்சகர்கள்- நிர்மலா சீதாராமனுக்கு வைகோ பதிலடி

தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள். இவ்வாறு வைகோ கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments