Thursday, November 19, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்!

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்!

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடர் நாளை (19) கட்டார் தலைநகர் தோஹாவில் ஆரம்பமாகிறது.

நவம்பர் 19 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, பங்களாதேஷ் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மேலும், நவம்பர் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 29 ஆம் ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments