Monday, October 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்!

பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்த நிலையில், அவரைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்.

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தந்துள்ளார்.

இதன்போது, சுமார் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments