இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி வரும் சி.ஜே.பி. அமைப்பு, வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்ற இம்ரான் கான் உள்ளிட்ட 400 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், காவல்துறை வாகனத்திற்குள் இருந்து எடுத்த செல்ஃபியை இம்ரான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன், “நான் ஒரு பயணத்திற்குச் செல்வது போல் தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்த அவர், குடிமக்களின் நடமாடும் சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது, அவர்களின் குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவே அங்கு சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பொலிஸாரின் தகவலின்படி, குறித்த ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி கோரப்படவில்லை. மேலும்,


