அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்திருக்கிறார் சாய்பல்லவி. சந்து மொன்டேட்டி என்பவர் இயக்கி உள்ள இந்த படம் மீனவர் பிரச்னை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. நாக சைதன்யாவின் காதலியாக சாய் பல்லவி நடித்துள்ள இந்த தண்டேல் படத்தை தமிழ்நாட்டில் ட்ரீம் வாரியார் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படம் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் சாய் பல்லவியை முன்னிறுத்தி இப்படத்தின் விளம்பரங்கள் செயப்பட உள்ளன. ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த தண்டேல் படம் வெளியாகிறது.
விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on