Friday, June 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டொலரின் பெறுமதி அதிகரித்தது

டொலரின் பெறுமதி அதிகரித்தது

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபாய் 67 சதமாகவும், விற்பனை விலை 337 ரூபாய் 82 சதமாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (10) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 324 ரூபாய் 66 சதமாகவும், விற்பனை விலை 335 ரூபாய் 39 சதமாகவும் பதிவாகி இருந்தது.

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments