Tuesday, April 1, 2025
spot_img
Homeமரண அறிவித்தல்மரண அறிவித்தல் | திரு சுதாகர் பரஞ்சோதி (சுதா)

மரண அறிவித்தல் | திரு சுதாகர் பரஞ்சோதி (சுதா)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகர் பரஞ்சோதி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகமணி மீனாட்சி தம்பதிகள் மற்றும் இராமசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பரஞ்சோதி நீலா தம்பதிகளின் அன்பு மகனும், இருபாலையைச் சேர்ந்த கனகலிங்கம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுஜீகா(சசி) அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,சுருதி அவர்களின் பாசமிகு தந்தையும்,தமிழ்வாணி, மதிவதனி, சிறீதர், திவாகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வராஜா, சுரேந்திரன், சுஜீவன், குகவதனி, சுரேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிஷாகெர், துவாரகா, சாயகா, ஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதி, ஆதவன், சயூத், சஜந், சஜித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பெரியப்பாவும்,சிவநேசன் அவர்களின் சகலையும்,

பிரியா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு
சுஜீகா – மனைவி   : +14163178074
தமிழ்வாணி – சகோதரி  : +14166718265
மதிவதனி – சகோதரி  : +16479887348
சிறீதர் – சகோதரன் : +16479144650
திவாகர் – சகோதரன் : +16478706110
செல்வராஜா – மைத்துனர் : +14166715819
சுரேந்திரன் – மைத்துனர்  : +14169039424
சுஜீவன் – மைத்துனர்: +14164710411
பரஞ்சோதி – தந்தை : +14169025616

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments