Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

உயிர்த்த ஞாயிறு பயங்கவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு இன்று (03) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments