Saturday, June 6, 2026
spot_img
Homeமரண அறிவித்தல்திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்

யாழ்ப்பாணம் சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன் 01-05-2026 அன்று இறைவன் திருவடி நிழலின் சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்

காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புப் பெறாமகளும்

காலஞ்சென்றவர்களான நடராஜா – சந்தானலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகளும்

கதிர்காமநாதனின் அருமை மனைவியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05–05-2026 செவ்வாய்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 வரை 8911 Woodbine Ave. Markham ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் மறுநாள் புதன்கிழமை 06-05-2026 காலை 9:30 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து 11;00 மணி முதல் 1 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்கு எடுத்துச்செல்லப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments