Sunday, April 20, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா காலிறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ஸ்விடோலினா காலிறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் ஸ்விடோலினா, ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா 6-4 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments