Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்துரந்தர்: ரிவெஞ்ச் டிரெய்லர் வெளியீடு!

துரந்தர்: ரிவெஞ்ச் டிரெய்லர் வெளியீடு!

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19-ல் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டிரெய்லர் சாதனைப் படைத்துள்ளது. அதாவது 31.2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. அதோடு 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இந்த டிரெய்லர் இடம்பிடித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments