Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுப்படப்போவதாக வெளியன செய்தி உண்மைக்கு புறம்பானது!

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments