Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பருத்தித்துறை பிதேசசபைக்கு உட்பட்ட வீதிகள் புனரமைப்பு

பருத்தித்துறை பிதேசசபைக்கு உட்பட்ட வீதிகள் புனரமைப்பு

வடமராட்சி நிருபர்

பருத்தித்துறை பிதேசசபைக்கு உட்பட்ட 9ஆம் வட்டாரத்தில் மாமுனை வீதி        (NJPPE474) மற்றும்
செம்பியன்பற்று வடக்கு வீதி (JNPPE474) ஆகிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கான கனிமப்பொருட்கள் அளவிடு செய்யப்பட்டதுடன். முதல் கட்டமாக இரு வீதிகளின் ஆரம்ப இடமான பருத்தித்துறை கட்டைக்காடு வீதியில் இருந்து 300m வரை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

திருத்தம் செய்யப்படவுள்ள இரு வீதிகளையும் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் இன்று பார்வையிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments