Sunday, March 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'படையப்பா'வை தொடர்ந்து 'மூன்றுமுகம்'

‘படையப்பா’வை தொடர்ந்து ‘மூன்றுமுகம்’

சமீபத்தில் ரஜினியின் படையப்பா படம் டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. 25 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டரில் கொண்டாடினார்கள்.

நல்ல வசூலும் படையப்பா படத்திற்கு ரிலீஸில் கிடைத்தது.

படையப்பா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது ரஜினியின் மேலும் ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வந்திருக்கிறது.

ரஜினியின் மூன்று முகம் படம் தான் அது. SP அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என மூன்று விதமான ரோல்களில் நடித்து மிரட்டி இருப்பார் ரஜினி.

மூன்று முகம் ரிலீஸ் பற்றிய அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments