நமது நிருபர்
மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக Kelum Bandara இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீண்ட நாட்களாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படாத நிலையில் இன்று நிரந்தர அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்


