Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேரிடர் இறப்பு எண்ணிக்கை 479 ஆக உயர்வு!

பேரிடர் இறப்பு எண்ணிக்கை 479 ஆக உயர்வு!

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் , 350 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, 51,765 குடும்பங்களைச் சேர்ந்த 188,974 பேர் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,347 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments