Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

முல்லைத்தீவில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, கேப்பாபுலவு மாதிரி கிராமம், பிளக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட் 40 குடும்பங்களுக்கு 160,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்,
கேப்பாபுலவு – 102 கிராமசேவையாளர் முஹமது ராஸித், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments