Wednesday, January 8, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்கவர்னர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

கவர்னர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

கவர்னர் ஆர் என் ரவியை சபாநாயகர் அப்பாவு இன்று சந்தித்துள்ளார் . சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற கவர்னர் ஆர்.என். ரவிக்கு அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார் .

2025-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments