Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கேரளாவில் சில இடங்களில், ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ என்ற நோய் பரவி வருகிறது. இந்தநிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments