Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம்!

தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம்!

A9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு பகுதியில் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

தட்டுவன் கொட்டி பகுதி பேருந்து தரிப்பிடத்தில் 36 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments