Wednesday, March 18, 2026
spot_img
HomeUncategorizedஅஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கி கணக்கில்!

அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கி கணக்கில்!

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்காக 11.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments