Wednesday, March 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்தியானவின் பூப்புனித நீராட்டு விழா!

தியானவின் பூப்புனித நீராட்டு விழா!

கனடா உதயன் பத்திரிகைக்கையின் பிரதம ஆசிரியர் R.N. லோகேந்திர லிங்கம் அவர்களின் பேத்தியும் ரவிசங்கர் ஜனனி தம்பதிகளின் அன்பு புதல்வி தியானவின் பூப்புனித நீராட்டு விழா நவம்பர் 8 கனடாவின் Scarborough Convention center இல் அனைவரின் வாழ்த்துக்களுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments