அவர்கள் 26 மார்கழி 2024 பிற்பகல் 3.00 மணியளவில் இப்பூவுலகை நீத்தார். அன்னார் அமரர் பிரபல முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்ளையன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கந்தசாமி, திரவியம் ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற போதரட்ணம், காலம் சென்ற மோனரட்ணம், யோகரட்ணம், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரியும், அனுராதா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும், குசேலகுமாரன், சுரேந்திரன் ஆகியோரின் மாமியாரும், அரவிந்த், அக்ஷயன், தாளியா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், காலம் சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் புஷ்பராணி, கிருஷ்ணலக்ஷ்மி ஆகியோரின்
மைத்துனியும் ஆவார்.
அன்னாரை வழியனுப்பும் நிகழ்வுகள் வரும் ஞாயிறு 29 மார்கழி 2024 அன்று கொழும்பு, பொரளை, ஜயரத்ன மலர்ச்சாலையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 12.30 மணிக்கு நிறைவடையும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினரை ஏற்றுக் கொள்ளுமாறு கோருகிறோம்.
தகவல்
சுரேந்திரன், அருணா (+94777318387/ +94777303528)