Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு!

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு!

வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.

இன்றைய தினம் மதியம் 1:30 மணியளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்திற்கான காரணம் இது வரைக்கும் தெரியவில்லை இச் சம்பவம் தற் செயலாக ஏற்பட்டதா இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன என தெரிய வருகிறது.

நிருபர் மரியசீலன் திலைக்ஸன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments