Thursday, January 9, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்நிறங்கள் மூன்று ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நிறங்கள் மூன்று ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான ‘நிறங்கள் மூன்று’ படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்தது.

இதனிடையே, இப்படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும், இப்படத்தில் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் பிரதான பாத்திரங்களிலும், அம்மு அபிராமி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நிறங்கள் மூன்று திரைப்படம் நாளை(டிச. 20) ஆஹா தமிழ் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments