‘ரெட்ரோ’ மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு படத்துக்குப் பிறகு, நடிகர் சூர்யா தனது 46ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மம்தா பைஜூ நடித்துள்ளார். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தின் தலைப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.85 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


