திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கரி ஆனந்தசங்கரியை (Minister of Crown – Indigenous Relations) சந்தித்தார்.
இதன்போது அவர், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களைப் பற்றி அமைச்சருடன் கலந்துரையாடினார்.