Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல - இந்திய ஒன்றிய அரசு

இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல – இந்திய ஒன்றிய அரசு

2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் தொடர்பிலான சட்டத்தின் கீழுள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது.

எனவே இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக காணப்பட மாட்டார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments