Saturday, November 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்

24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்

இன்று  (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய திம்பிரிகஸ்யாய பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 146.6 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மட்டக்குளிய பகுதியில் 125.5 மி.மீ மழைவீழ்ச்சியும், போபகம பகுதியில் 117.6 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments