Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்2025 ஜனவரி முதல் விளம்பரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை - ஹசங்க விஜேமுனி

2025 ஜனவரி முதல் விளம்பரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை – ஹசங்க விஜேமுனி

விளம்பரங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்துவது 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இன்று (6) பாராளுமன்றத்தில் ஹசங்க விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments