Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல்லை தாண்டி மீன் பிடித்த 11 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments