Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்“வாடிவாசல்” படம் குறித்து வெற்றிமாறன் பதிவேற்றம்

“வாடிவாசல்” படம் குறித்து வெற்றிமாறன் பதிவேற்றம்

நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு , படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்தின் புதிய பதிவேற்றம் கிடைத்துள்ளது. ‘வாடிவாசல்’ படம் குறித்த பதிவேற்றம் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments