Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரள்வு!

வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரள்வு!

வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இந்த தடம் புரள்வு காரணமாக ரயிலின் பெட்டி ஒன்று ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ரயிலானது பொல்கஹவெலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் என தெரியவந்துள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments